CUET 2026 Tamil Question Paper is available for download here. NTA conducted the CUET 2026 exam from 11th May to 31st May in two shifts.

The CUET 2026 Tamil question paper includes the following:

  • 50 questions, all compulsory, to be attempted in 60 minutes
  • Q1 - Q40: 40 independent multiple choice questions (MCQs) with four options
  • Q41 - Q50: two reading comprehension passages with 5 questions each
  • Marking: +5 for a correct answer, -1 for an incorrect answer, 0 for an unattempted question
  • Maximum marks: 250

CUET 2026 Tamil May 15 Shift 1 Question Paper with Solution PDF

NTA Official PDF CD PDF CD PDF with Solutions
Download official PDF 6.20 MB Download Collegedunia PDF 1.17 MB -

Also Check:

CUET 2026 Tamil May 15 Shift 1 Questions with Solutions


Questions 1 - 40

Question 1:
சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை?
  • (A) 2381
  • (B) 1330
  • (C) 2391
  • (D) 3882

Question 2:
தொல்காப்பியம் சிற்றிலக்கியங்களை எவ்வகை வனப்பில் அடக்குகிறது?
  • (A) அம்மை
  • (B) தொன்மை
  • (C) விருந்து
  • (D) அழகு

Question 3:
நாலடியாரின் வேறு பெயர்களைக் குறிப்பிடுக.
  • (A) நாலடி நானூறு, உத்தர வேதம்
  • (B) நாலடி, வேளாண்வேதம்
  • (C) நாலடி, உத்தர வேதம்
  • (D) வேளாண்வேதம், உத்தர வேதம்

Question 4:
வடிவ அமைதியுடன் வெளிவந்த முதல் சிறுகதை.
  • (A) ஆற்றங்கரைப் பிள்ளையார்
  • (B) மங்கையர்க்கரசியின் காதல்
  • (C) ஏறுவெயில்
  • (D) குளத்தங்கரை அரசமரம்

Question 5:
பட்டியல்-I
காப்பியம்
பட்டியல்-II
ஆசிரியர்
A. கம்பராமாயணம்I. சேக்கிழார்
B. சிலப்பதிகாரம்II. கம்பர்
C. மணிமேகலைIII. இளங்கோவடிகள்
D. பெரியபுராணம்IV. சீத்தலைச் சாத்தனார்

பட்டியல்-Iஐ பட்டியல்-II உடன் பொருத்தவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • (A) A-III, B-II, C-IV, D-I
  • (B) A-II, B-III, C-IV, D-I
  • (C) A-IV, B-III, C-I, D-II
  • (D) A-III, B-IV, C-I, D-II

Question 6:
பாயிரம் எத்தனை வகைப்படும்?
  • (A) மூன்று
  • (B) நான்கு
  • (C) இரண்டு
  • (D) ஐந்து

Question 7:
குட்டித்தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல்.
  • (A) தொன்னூல் விளக்கம்
  • (B) இலக்கண விளக்கம்
  • (C) இறையனார் அகப்பொருள்
  • (D) நன்னூல்

Question 8:
சலசல என்பது எவ்வகைத் தொடர்?
  • (A) அடுக்குத்தொடர்
  • (B) இரட்டைக்கிளவி
  • (C) வேற்றுமைத்தொடர்
  • (D) வினைத்தொடர்

Question 9:
அகப்பொருள் இலக்கணம் கூறாத நூலினைத் தேர்க.
  • (A) இறையனார் களவியல்
  • (B) நம்பியகப்பொருள்
  • (C) இறையனார் அகப்பொருள் உரை
  • (D) பன்னிரு படலம்

Question 10:
பெருங்காப்பியத்திற்கான இலக்கணம்.
A. பொருள்
B. இன்பம்
C. அறம்
D. வீடு
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • (A) B, C மற்றும் D மட்டுமே.
  • (B) A, B மற்றும் D மட்டுமே.
  • (C) A, B, C மற்றும் D.
  • (D) A, C மற்றும் D மட்டும்.

Question 11:
தெருக்கூத்தில் முதலில் தோன்றுவது.
  • (A) மன்னன்
  • (B) கட்டியங்காரன்
  • (C) மந்திரி
  • (D) அரக்கன்

Question 12:
பட்டியல்-I
நூல்
பட்டியல்-II
ஆசிரியர்
A. திருக்குறள்I. சமண முனிவர்கள்
B. நாலடியார்II. திருவள்ளுவர்
C. இன்னாநாற்பதுIII. பூதஞ்சேந்தனார்
D. இனியவை நாற்பதுIV. கபிலர்

பட்டியல்-Iஐ பட்டியல்-II உடன் பொருத்தவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • (A) A-I, B-II, C-III, D-IV
  • (B) A-II, B-I, C-III, D-IV
  • (C) A-VI, B-I, C-II, D-III
  • (D) A-II, B-I, C-IV, D-III

Question 13:
தமிழிசை இயக்கத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர்.
  • (A) பாஸ்கரதாஸ்
  • (B) ஆபிரஹாம் பண்டிதர்
  • (C) தியாகராஜ சாஸ்திரி
  • (D) சியாமா சாஸ்திரி

Question 14:
சங்க காலக் கல்வெட்டுகளைக் குறித்து ஆராய்ந்தவர்
A. ட்ராட்ஸ்கி மருது
B. காந்திராஜன்
C. குடவாயில் பாலசுப்பிரமணியம்
D. ஐராவதம் மகாதேவன்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • (A) A, B, C மட்டுமே.
  • (B) A, C, D மட்டுமே.
  • (C) D மட்டுமே.
  • (D) A, B, C மற்றும் D.

Question 15:
வனப்புகளை வரிசைப் படுத்துக.
A. அழகு
B. தொன்மை
C. அம்மை
D. தோல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • (A) A, C, B, D
  • (B) B, C, A, D
  • (C) C, A, D, B
  • (D) C, A, B, D

Question 16:
பெயராகவும் வினையாகவும் அமையக்கூடிய சொல்லைத் தேர்க.
A. ஆடு
B. உணவு
C. தேடு
D. உறங்கு
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • (A) A, B, C மட்டும்
  • (B) A, B, C மற்றும் D
  • (C) A மற்றும் C மட்டும்.
  • (D) B மற்றும் D மட்டுமே.

Question 17:
மொழியின் சொற்கள் தோன்றி வளர்ந்த வரலாற்றைச் சொல்வது.
A. இயற்சொல் அகராதி, வடசொல் அகராதி
B. வேர்ச்சொல் அகராதி
C. வினைச்சொல் அகராதி
D. திசைச்சொல் அகராதி
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • (A) A, B, D மட்டுமே.
  • (B) B மட்டுமே.
  • (C) A, B, C மற்றும் D.
  • (D) A, C, D மட்டும்.

Question 18:
சதுரகராதியின் ஆசிரியரைக் குறிப்பிடுக.
  • (A) பெர்சிவல் பாதிரியார்
  • (B) திவாகரர்
  • (C) வீரமாமுனிவர்
  • (D) காங்கேயர்

Question 19:
வெண்பாவின் ஓசையினைக் குறிப்பிடுக.
  • (A) துள்ளலோசை
  • (B) தூங்கலோசை
  • (C) அகவலோசை
  • (D) செப்பலோசை

Question 20:
நாள், மலர், காசு, பிறப்பில் முடியும் பா.
  • (A) வெண்பா
  • (B) கலிப்பா
  • (C) ஆசிரியப்பா
  • (D) வஞ்சிப்பா

Question 21:
கருவிளம் வாய்ப்பாட்டில் அமைந்துள்ள சொற்கள்.
A. கலைமகள்
B. பனிமொழி
C. பழவினை
D. பாடல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • (A) A, B மற்றும் D மட்டுமே.
  • (B) A, B மற்றும் C மட்டுமே.
  • (C) A, B, C மற்றும் D.
  • (D) B, C மற்றும் D மட்டும்.

Question 22:
'டிரான்ஸ்லேசியோ'(Translatio) என்னும் சொல் இடம்பெற்றுள்ள மொழியைக் குறிப்பிடுக.
  • (A) இலத்தீன்
  • (B) கிரீக்
  • (C) ஆங்கிலம்
  • (D) தமிழ்

Question 23:
பட்டியல்-Iஐபட்டியல்-II உடன்பொருத்தவும்
பட்டியல்-I
மொழிபெயர்ப்புநூல்
பட்டியல்-II
மொழிபெயர்ப்பாளர்
A. கவிதையியல்I. ஜி.யு.போப்
B. புறநானூறுII. அ.அ.மணவாளன்
C. திருக்குறள்III. வைதேகி ஹெர்பெர்ட்
D. சங்க இலக்கியங்கள்IV. ஜார்ஜ் எல் ஹார்ட்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • (A) A-II, B-IV, C-I, D-III
  • (B) A-II, B-I, C-IV, D-III
  • (C) A-VI, B-II, C-III, D-I
  • (D) A-III, B-IV, C-I, D-II

Question 24:
வானொலி தொழில் நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாகக் கருதப்படுபவை.
A. கைபேசி
B. பண்பலை
C. இணையதள வானொலி
D. தொலைக்காட்சி
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • (A) B மற்றும் D
  • (B) A, B மற்றும் D மட்டுமே.
  • (C) B மற்றும் C
  • (D) அனைத்தும்

Question 25:
ஊடக வளர்ச்சியை வரிசைப்படுத்துக.
A. செய்தி இதழ்கள்
B. வானொலி
C. கணினி
D. தொலைக்காட்சி
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • (A) A, D, C, B
  • (B) D, B, C, A
  • (C) B, A, D, C
  • (D) A, B, D, C

Question 26:
ஆழ்வார்களைக் காலவரிசைப்படுத்துக.
A. பேயாழ்வார்
B. பொய்கையாழ்வார்
C. பூதத்தாழ்வார்
D. திருமழிசையாழ்வார்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • (A) B, C, A, D
  • (B) C, B, A, D
  • (C) D, C, A, B
  • (D) B, C, D, A

Question 27:
பின்வரும் இலக்கிய வகைகளைக் காலவரிசைப்படுத்துக.
A. காப்பிய இலக்கியம்
B. புனைவிலக்கியம்
C. சிற்றிலக்கியம்
D. அற இலக்கியம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • (A) A, C, D, B
  • (B) C, D, A, B
  • (C) D, A, C, B
  • (D) B, A, D, C

Question 28:
திருக்குறள் அறத்துப்பாலிலுள்ள இயல்களை வரிசைப்படுத்துக.
A. பாயிரவியல்
B. இல்லறவியல்
C. ஊழியல்
D. துறவறவியல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • (A) A, C, B, D
  • (B) A, B, D, C
  • (C) D, C, A, B
  • (D) B, A, C, D

Question 29:
திருக்குறளை வரிசைப்படுத்துக.
A. ஆறாதே
B. சுட்ட வடு
C. தீயினால் சுட்டபுண் உள்ளாறும்
D. நாவினால்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • (A) D, B, C, A
  • (B) C, D, B, A
  • (C) A, B, D, C
  • (D) C, A, D, B

Question 30:
தொல்காப்பியப் பொருளதிகார இயல்களை வரிசைப்படுத்துக.
A. களவியல்
B. அகத்திணையியல்
C. கற்பியல்
D. புறத்திணையியல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • (A) A, B, D, C
  • (B) B, D, A, C
  • (C) D, B, C, A
  • (D) C, B, D, A

Question 31:
விசும்பு எனும் சொல்லின் பொருள்
  • (A) பூமி
  • (B) வானம்
  • (C) கடல்
  • (D) தண்ணீர்

Question 32:
அரவம் பொருள் தருக.
  • (A) சுற்றம்
  • (B) பகை
  • (C) ஆரவாரம்
  • (D) இனிமை

Question 33:
பட்டியல்-I ஐ பட்டியல்-II உடன் பொருத்தவும்
பட்டியல்-I
சொல்
பட்டியல்-II
பொருள்
A.மாI.கன்னம்
B.புதுப்பெயல்II.விலங்கு
C.ஆர்கலிIII.புதுமழை
D.கவுள்IV.வெள்ளம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • (A) A-II, B-III, C-IV, D-I
  • (B) A-II, B-I, C-III, D-IV
  • (C) A-IV, B-II, C-III, D-I
  • (D) A-III, B-IV, C-II, D-I

Question 34:
இசை எனும் சொல்லின் எதிர்ச்சொல்.
  • (A) இனிமை
  • (B) புகழ்
  • (C) வசை
  • (D) ஏற்பு

Question 35:
வாய்மை எனும் சொல்லின் எதிர்ச்சொல்
  • (A) நீர்மை
  • (B) பொய்மை
  • (C) உண்மை
  • (D) நேர்மை

Question 36:
அண்மை எனும் சொல்லின் எதிர்ச்சொல்.
  • (A) அருமை
  • (B) அருகில்
  • (C) இருமை
  • (D) சேய்மை

Question 37:
திலகவதி எழுதிய நாவல்களில் ஒன்று.
  • (A) இடைவெளி
  • (B) அம்மா வந்தாள்
  • (C) கல்மரம்
  • (D) பொன்னியின் செல்வன்

Question 38:
யானையின் சாவு எனும் சிறுகதையின் ஆசிரியர்.
  • (A) சார்வாகன்
  • (B) ஜெயமோகன்
  • (C) பிரபஞ்சன்
  • (D) திலகவதி

Question 39:
பட்டியல்-I ஐ பட்டியல்-II உடன் பொருத்தவும்
பட்டியல்-I ஆங்கிலச்சொல்பட்டியல்-II கலைச்சொல்
A. FolderI. அழிப்பான்
B. FileII. மை பொதி
C. EraserIII. கோப்பு
D. Stamp padIV. மடிப்புத்தாள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  • (A) A-II, B-III, C-I, D-IV
  • (B) A-III, B-IV, C-I, D-II
  • (C) A-III, B-I, C-IV, D-II
  • (D) A-IV, B-III, C-I, D-II

Question 40:
Concept எனும் சொல்லின் தமிழ்ச்சொல்.
  • (A) எண்ணக்கரு
  • (B) சிறப்பு
  • (C) முடிவு
  • (D) இணைப்பு

Reading Comprehension - Passage 1 (Q41 - Q45)

Question 41:

தமிழ்ச் சிறுகதைப் படைப்பாளர்களைப் பொதுவாக எத்தனை வகையாகப் பிரித்து மதிப்பிடலாம்?
  • (A) நான்கு
  • (B) மூன்று
  • (C) ஐந்து
  • (D) ஆறு

Question 42:

தமிழ் நவீன இலக்கியத்தைத் தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர்.
  • (A) பி.எஸ்.ராமையா
  • (B) பிச்சமூர்த்தி
  • (C) புதுமைப்பித்தன்
  • (D) ஜெயகாந்தன்

Question 43:

நாஞ்சில் நாட்டு எழுத்தாளர்
  • (A) கரிச்சான் குஞ்சு
  • (B) மா. அரங்கநாதன்
  • (C) முத்துசாமி
  • (D) கி. ராஜநாராயணன்

Question 44:

கவித்துவமான சொற்சித்திரங்களைப் படைத்த எழுத்தாளர்.
  • (A) நகுலன்
  • (B) கு.அழகிரிசாமி
  • (C) தி.ஜானகிராமன்
  • (D) வைரமுத்து

Question 45:

மூன்றாம் தலைமுறையில் வடிவ ஓர்மையுடன் எழுதியவர்.
  • (A) தி.ஜானகிராமன்
  • (B) நகுலன்
  • (C) சுந்தரராமசாமி
  • (D) ஜெயகாந்தன்

Reading Comprehension - Passage 2 (Q46 - Q50)

Question 46:

முழுமையான வாழ்வுப்போக்கை வெளிப்படுத்தும் இலக்கிய வடிவம்.
  • (A) சிறுகதை
  • (B) தனிப்பாடல்
  • (C) புதினம்
  • (D) கட்டுரை

Question 47:

ஒரு மனநிலையை, சம்பவத்தைப் புனைவாக்கும் இலக்கிய வடிவம்.
  • (A) புதினம்
  • (B) சிறுகதை
  • (C) காப்பியம்
  • (D) கட்டுரை

Question 48:

அறம் பேசுதல், வட்டாரம் பேசுதல் என்பன.
  • (A) கதை
  • (B) வடிவம்
  • (C) உருவம்
  • (D) புதினத்தின் உள்ளடக்கங்கள்

Question 49:

சொல்லப்படும் முறையின் ஒழுங்கும் ஒழுங்கின்மையும் என்பது.
  • (A) உள்ளடக்கம்
  • (B) மொழிநடை
  • (C) வடிவம்
  • (D) கதை

Question 50:

புனைகதையின் கூறுகளாகக் கூறப்படுவன.
  • (A) 4
  • (B) 3
  • (C) 5
  • (D) 6

CUET UG 2026 Exam Pattern and Marking Scheme

Parameter Details
Exam Name Common University Entrance Test (CUET UG) 2026
Conducting Body National Testing Agency (NTA)
Exam Mode Computer-Based Test (CBT)
Exam Duration 60 minutes per test
Total Sections 3 (Languages, Domain Subjects, General Test)
Question Type Multiple Choice Questions (MCQs)
Questions per Test 50 questions (all compulsory)
Marking Scheme +5 for correct, -1 for incorrect
Maximum Marks 250 marks per test
Maximum Subject Choices 5 subjects in total
Syllabus Base Class 12 NCERT (mainly for Domain Subjects)

CUET 2026 Tamil May 15 Shift 1 Paper Analysis